ஐசிசியின் சிறந்த வீரராக துனித் வெல்லலகே தெரிவு!
19 view
வளர்ந்து வரும் சகலதுறை நட்சத்திர வீரரான துனித் வெல்லலகே, 2024 ஓகஸ்ட் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த ஆடவருக்கான விருதினை வென்றுள்ளார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் துனித் வெல்லலகே சிறப்பாக செயற்பட்டமையையடுத்தே அவருக்குக் குறித்த விருது கிடைக்கப்பெற்றுள்ளது. 21 வயதான துனித் வெல்லலகே தென்னாப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் ஜெய்டன் சீல்ஸ் ஆகியோருடான பலத்த போட்டிகளுக்கு மத்தியில் இவ் விருதை வென்றுள்ளார். இலங்கை U19 அணியின் முன்னாள் தலைவரான வெல்லலகே, 2024 ஓகஸ்ட்டில் தனது ஆரம்பகால […]
The post ஐசிசியின் சிறந்த வீரராக துனித் வெல்லலகே தெரிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐசிசியின் சிறந்த வீரராக துனித் வெல்லலகே தெரிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
