மகனின் மரணத்தை கேட்ட அதிர்ச்சியில் தாயும் மரணம்..! இலங்கையில் பெரும் சோகம்
15 view
குருநாகலில் மகனின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத தாயும் உயிரிழந்த சம்பவம் பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. பிங்கிரிய, பிரசன்னகமகம்மன பகுதியை சேர்ந்த 45 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான சஞ்சீவ பிரசன்ன மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த 70 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான சந்திரா பியசிலியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த சஞ்சீவ, கடந்த 15ஆம் திகதி மாலை திடீரென மாரடைப்பு காரணமாக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினம் உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை வீட்டிற்கு […]
The post மகனின் மரணத்தை கேட்ட அதிர்ச்சியில் தாயும் மரணம்..! இலங்கையில் பெரும் சோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மகனின் மரணத்தை கேட்ட அதிர்ச்சியில் தாயும் மரணம்..! இலங்கையில் பெரும் சோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
