தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு தீர்மானத்தை நிராகரித்தார் சிறீதரன் எம்.பி
3 view
தமிழரசுக்கட்சியின் தீர்மானத்தை நான் எதிர்க்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் 6 பேர் கொண்ட குழுவின் உறுப்பினருமான சி. சிறிதரன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள கட்சி அலுவலகமான தாயகத்தில் 6 பேர் கொண்ட குழு கூறியதன் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இன்றைய கூட்டத்தில் ஐந்து பேர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டில் இருந்தார்கள். அது தொடர்பாக ஒரு அறிக்கையும் எழுதப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிப்பதாகவே […]
The post தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு தீர்மானத்தை நிராகரித்தார் சிறீதரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு தீர்மானத்தை நிராகரித்தார் சிறீதரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.