ரணிலுக்கு ஆதரவளிக்குமாறு கோரிய கோட்டாபய! ஜனாதிபதி வேட்பாளர் ரொஷான் வெளியிட்ட தகவல்
8 view
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்குமாறு கோட்டாபய ராஜபக்சவே தன்னிடம் கூறியதாக ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் மகாவலி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். தனியார் சமூக வளைதளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கிரிக்கட் நிறுவனத்தில் ஊழலுக்கு எதிராக தாம் போராடிய போது, தலைமை அதிகாரியும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க ஊழல்வாதிகளை பாதுகாத்தார். இதன்போது அவர்களுடன் இணைந்து தமக்கு எதிராக செயற்பட்டார். […]
The post ரணிலுக்கு ஆதரவளிக்குமாறு கோரிய கோட்டாபய! ஜனாதிபதி வேட்பாளர் ரொஷான் வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலுக்கு ஆதரவளிக்குமாறு கோரிய கோட்டாபய! ஜனாதிபதி வேட்பாளர் ரொஷான் வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.