நுவரெலியாவில் 'ரணிலால் இயலும்' தேர்தல் பிரச்சார கூட்டம்..!
11 view
நுவரெலியாவில் ‘ரணிலால் இயலும்’ என்ற தொனிப்பொருளில் பிரசாரக் கூட்டம் நேற்றையதினம்(15) நடைபெற்றது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பளித்தனர். இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் ஜீவன் தொண்டமான், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் […]
The post நுவரெலியாவில் 'ரணிலால் இயலும்' தேர்தல் பிரச்சார கூட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நுவரெலியாவில் 'ரணிலால் இயலும்' தேர்தல் பிரச்சார கூட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
