புத்தளம் – கற்பிட்டியில் 700kg பீடி இலைகள் மீட்பு!
8 view
புத்தளம் , கற்பிட்டி கடற்பிரதேசத்தில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் நேற்று (15) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வடமேற்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான விஜய கடற்படையினர் குறித்த கடற்பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிங்கி இஙந்திர படகு ஒன்றினை பரிசோதனை செய்துள்ளனர். குறித்த டிங்கி இயந்திர படகில் 22 உரமூடைகளில் அடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 700 கிலோ கிராம் பீடி இலைகள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த பீடி இலைகளை கடல்மார்க்கமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யும் நோக்கில் இவ்வாறு […]
The post புத்தளம் – கற்பிட்டியில் 700kg பீடி இலைகள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளம் – கற்பிட்டியில் 700kg பீடி இலைகள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
