தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு உயிர் அச்சுறுத்தலா? பொலிஸாரால் அனுப்பட்ட கடிதம்
16 view
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அச்சுறுத்தல்கள் தொடர்பில் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பிரதி பொலிஸ்மா மா அதிபரால் சிங்களத்தில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இம்முறை தேர்தலில் அரியநேத்திரன் மீதான மக்கள் செல்வாக்கின் நிமித்தம் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்று அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுவதால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அதிருப்தியில் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், […]
The post தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு உயிர் அச்சுறுத்தலா? பொலிஸாரால் அனுப்பட்ட கடிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு உயிர் அச்சுறுத்தலா? பொலிஸாரால் அனுப்பட்ட கடிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
