மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: இருவர் வைத்தியசாலையில்
12 view
புதுக்குடியிருப்பில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்து சம்பவம் ஒன்று இன்று (15) காலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிளும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட போது குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற சாரதி இருவரும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். […]
The post மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: இருவர் வைத்தியசாலையில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: இருவர் வைத்தியசாலையில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
