யாழில் தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு வருகை தராத சஜித்! பல மணிநேரம் வெயிலில் தவித்த மக்கள்
9 view
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச கலந்து கொள்வுள்ள தேர்தல் பரப்புரை கூட்டமானது இன்றையதினம் (15) யாழ்ப்பாணம் – மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டமானது ஒரு மணியளவில் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் இருந்து இரண்டு மணி அளவிலேயே சஜித் அவர்கள் யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. பந்தல் அமைக்கப்பட்டு இருந்தாலும் வெயில் காரணமாக மக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்கொண்டனர். […]
The post யாழில் தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு வருகை தராத சஜித்! பல மணிநேரம் வெயிலில் தவித்த மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு வருகை தராத சஜித்! பல மணிநேரம் வெயிலில் தவித்த மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.