போலி வாக்குகளை செலுத்துபவர்களுக்கு கடும் தண்டனை – தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை
9 view
ஜனாதிபதித் தேர்தலின் போது மோசடியான வாக்குகளை அல்லது அதற்கு ஆதரவளிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிந்தக குலரத்ன தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிந்தக குலரத்னவின் கூற்றுப்படி, தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு நபருக்கு 12 மாதங்களுக்கும் மேலான சிறைத்தண்டனை அல்லது 2 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும். இந்தக் குற்றச்சாட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவர், 7 ஆண்டுகளுக்கு வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படாமல் இருக்கவும், தேர்தலில் […]
The post போலி வாக்குகளை செலுத்துபவர்களுக்கு கடும் தண்டனை – தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போலி வாக்குகளை செலுத்துபவர்களுக்கு கடும் தண்டனை – தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
