நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழை!
18 view
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (15) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் சுமார் 50 மில்லி மீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக […]
The post நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
