நாட்டின் அவசரகால நிலைமையை கட்டுப்படுத்த களமிறக்கப்படும் அதிரடிப்படையினர்!
13 view
ஜனாதிபதி தேர்தல் தினத்தன்றும் முடிவுகள் அறிவிக்கப்படும் போதும் நாட்டில் ஏற்படக்கூடிய அவசர நிலைமையை எதிர்கொள்வதற்காக பொலிஸ் மற்றும் ஆயுதப் படைகளை ஒருங்கிணைத்து ‘அவசரகாலத் திட்டத்தை’ தயாரிப்பதற்கு ஜனாதிபதி பாதுகாப்புத் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளார். அவசரகால நிலை ஏற்படக்கூடும் என பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது பாதுகாப்பு பிரதானிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியமையே இதற்கான காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, அவசர நிலையில் பொலிஸாருக்கு உதவியாக இராணுவத்தை களமிறக்குவது மற்றும் இராணுவம் தனது அதிகாரங்களை அவசர காலத்தில் எவ்வாறு […]
The post நாட்டின் அவசரகால நிலைமையை கட்டுப்படுத்த களமிறக்கப்படும் அதிரடிப்படையினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டின் அவசரகால நிலைமையை கட்டுப்படுத்த களமிறக்கப்படும் அதிரடிப்படையினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
