மக்களுக்கான அரசாங்கத்தை ஸ்தாபிக்க தயார்- பிரச்சார கூட்டத்தில் அனுர திட்டவட்டம்..!
14 view
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது வெற்றியை இனிமேல் மாற்ற முடியாது எனவும், மக்களுக்கான அரசாங்கத்தை தாம் ஸ்தாபிக்க இருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறையில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்திருந்தார். எமது வெற்றியை இனிமேல் மாற்ற முடியாது. மக்களுக்கான அரசாங்கத்தை நாம் ஸ்தாபிக்கவுள்ளோம். நாட்டு மக்கள் எவ்வளவு துன்பத்தில் இருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்து வருகிறோம். வறுமையிலிருந்து மக்களை முதலில் […]
The post மக்களுக்கான அரசாங்கத்தை ஸ்தாபிக்க தயார்- பிரச்சார கூட்டத்தில் அனுர திட்டவட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களுக்கான அரசாங்கத்தை ஸ்தாபிக்க தயார்- பிரச்சார கூட்டத்தில் அனுர திட்டவட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
