மன்னாரில் இடம்பெற்ற பிரதேச கலாசார விழா..!
9 view
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன்,மன்னார் பிரதேச செயலகமும்,கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த மன்னார் பிரதேச கலாசார விழா நேற்றையதினம்(13) மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. மன்னார் நகர பிரதேச செயலாளர் மனோகரன் பிரதீப் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வாக, விருந்தினர்கள் மாவட்ட செயலக முன்றலில் இருந்து கலாச்சார பேரணியாக மன்னார் நகர சபை மண்டபம் வரை மங்கள வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்டனர். அதனைத் […]
The post மன்னாரில் இடம்பெற்ற பிரதேச கலாசார விழா..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் இடம்பெற்ற பிரதேச கலாசார விழா..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
