தொழில் வல்லுநர்கள், இளைஞர்கள் மாநாடு – ஜனாதிபதி ரணில் பங்குபெற்றுகிறார்!
23 view
வடமாகாண தொழில் வல்லுநர்கள், வர்த்தகர்கள் மற்றும் இளைஞர்கள் பங்குபெற்றும் மாநாடு நாளை சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு யாழ். வலம்புரி நட்சத்திர விடுதியில் இடம்பெற உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தொழில் நிபுணர் பிரிவின் மாவட்ட இணைப்பாளர் ராஜாராம் புருஷோத்தமன் குரு தெரிவித்தார். இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில் வல்லுனர்களுக்கான முதலாவது மாநாடாகக் கருதுகிறோம். இந்த […]
The post தொழில் வல்லுநர்கள், இளைஞர்கள் மாநாடு – ஜனாதிபதி ரணில் பங்குபெற்றுகிறார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தொழில் வல்லுநர்கள், இளைஞர்கள் மாநாடு – ஜனாதிபதி ரணில் பங்குபெற்றுகிறார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
