ரணிலின் வெற்றியை உறுதி செய்ய அலையென திரளும் தமிழ் மக்கள்- அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்..!
8 view
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவு கூட்டங்களுக்கு மக்கள் அலை அலையாக அணிதிரள்வதை பார்க்கும்போது அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். முழங்காவில் பிரதேசத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கரமசிங்கவின் வெற்றியை உறுதிசெய்வதற்கான மக்களுடனான கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ரணில் விக்கிரமசிங்கவின் ஆற்றல்களை நாட்டுக்கு பயன்படுத்தாமல் விடுவோமாயின் நாடும் மக்களும் மீண்டும் படுகுழியில் வீழும் நிலை உருவாகும். அதேநேரம் […]
The post ரணிலின் வெற்றியை உறுதி செய்ய அலையென திரளும் தமிழ் மக்கள்- அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலின் வெற்றியை உறுதி செய்ய அலையென திரளும் தமிழ் மக்கள்- அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
