பரீட்சை மண்டபத்திற்குள் இவற்றை எடுத்துச் செல்ல முடியாது – புலமைப்பரிசில் மாணவர்களுக்கான அறிவிப்பு
8 view
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் 15ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், நேற்று (12) நள்ளிரவு முதல் நாடு முழுவதும் உள்ள ஒருங்கிணைப்பு நிலையங்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 323,879 பரீட்சார்த்திகள் […]
The post பரீட்சை மண்டபத்திற்குள் இவற்றை எடுத்துச் செல்ல முடியாது – புலமைப்பரிசில் மாணவர்களுக்கான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பரீட்சை மண்டபத்திற்குள் இவற்றை எடுத்துச் செல்ல முடியாது – புலமைப்பரிசில் மாணவர்களுக்கான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.