பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன்
11 view
தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற மனைவியை, கணவன் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவமொன்று மாத்தறையில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் இன்று காலை மாத்தறை – தெய்யந்தர – அத்தபத்துகந்த சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தெய்யந்தர, பரபாமுல்ல பகுதியில் வசித்து வந்த, 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 11ஆம் திகதி தனது பிள்ளையை பாடசாலையில் முதலாம் தரத்தில் சேர்த்துள்ளதாகவும், இன்று (13) காலை தனது […]
The post பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.