மாம்பழ உற்பத்தியில் இரண்டாம் கட்டம் வெற்றி – மாணவர்களை பாராட்டிய அதிபர்!
7 view
மாம்பழ அறுவடை இரண்டாம் கட்டமாக வெற்றி பெறுவதற்கு மாணவர்களின் நல்லொழுக்கம் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவமும் தான் காரணம் என கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா தெரிவித்தார். கல்முனை கமு/அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா தலைமையில் இரண்டாம் கட்டமாக சிறப்பாக பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ் சஹுதுல் நஜீம் இ கௌரவ அதிதியாக […]
The post மாம்பழ உற்பத்தியில் இரண்டாம் கட்டம் வெற்றி – மாணவர்களை பாராட்டிய அதிபர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாம்பழ உற்பத்தியில் இரண்டாம் கட்டம் வெற்றி – மாணவர்களை பாராட்டிய அதிபர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
