சமூக வலைத்தளங்களில் சாதனை படைத்த ரொனால்டோ!
8 view
பல்வேறு சமூக வலைத்தளங்களில் ஒரு பில்லியன் ஃபாலோவர்ஸைத் தாண்டிய முதல் நபர் என்ற சாதனையை பிரபல காற்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) படைத்துள்ளார். அந்தவகையில் இன்ஸ்டாகிராமில் 639 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸைகளையும், பேஸ்புக்கில் 170 மில்லியன் ஃபாலோவர்ஸைகளையும், எக்ஸில் 113 மில்லியன் பாலோவர்ஸைகளையும், யூடிப்பில் 60.5 மில்லியன் சப்ஸ்கிரைப்பர்களையும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்வசம் தக்கவைத்துள்ளார். ரொனால்டோவின் இந்த சாதனை, அவரது காற்பந்து சாதனைகளுக்கு அப்பாற்பட்டது. அவரது சமூக ஊடக இருப்பு உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுடன் […]
The post சமூக வலைத்தளங்களில் சாதனை படைத்த ரொனால்டோ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமூக வலைத்தளங்களில் சாதனை படைத்த ரொனால்டோ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
