தேர்தல் பிரசாரத்தை ஊக்குவிக்க விருந்துபசாரம்; ரணிலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை
13 view
சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தேர்தல் பிரசாரத்தை ஊக்குவிக்கும் வகையில் விருந்துபசாரம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதாகவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் வடக்கு தொடருந்து மார்க்கத்தின் அனுராதபுரம் முதல் மஹவ வரையிலான தொடருந்து பாதையைத் திருத்தும் பணிகளை உரிய முறையில் பூர்த்தி செய்யாமல் திறப்பதை இடைநிறுத்துமாறு கோரி லோகோமோட்டிவ் இயக்குநர்கள் பொறியியலாளர்கள் சங்கம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. குறித்த […]
The post தேர்தல் பிரசாரத்தை ஊக்குவிக்க விருந்துபசாரம்; ரணிலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தல் பிரசாரத்தை ஊக்குவிக்க விருந்துபசாரம்; ரணிலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
