15 இலட்சம் வாக்குகளுக்கு மேல் அநுரகுமாரவால் பெற முடியாது!- ஆளுங்கட்சி எம்.பி. கணிப்பு
8 view
ஜே.வி.பி. இரண்டு முறைகள் ஆயுதம் ஏந்திய பயங்கரவாத அமைப்பு என்றும், அந்தக் கட்சியினர் ஓரளவு வளர்ச்சியைக் காட்டினாலும் அவர்களின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 10 – 15 இலட்சம் வாக்குகளுக்கு மேல் பெற மாட்டார் என்றும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேமநாத் சி.தொலவத்த தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கியுள்ள தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி உறுதியானது என்றும், இந்த நாட்டின் முன்னேற்றத்தைப் பாதிக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்காமல் நாட்டை முன்னோக்கிக் […]
The post 15 இலட்சம் வாக்குகளுக்கு மேல் அநுரகுமாரவால் பெற முடியாது!- ஆளுங்கட்சி எம்.பி. கணிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 15 இலட்சம் வாக்குகளுக்கு மேல் அநுரகுமாரவால் பெற முடியாது!- ஆளுங்கட்சி எம்.பி. கணிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.