தேர்தல் தொடர்பான விதிகளை பின்பற்றாத ஊடக நிறுவனங்களுக்கு சிக்கல்!
8 view
ஊடக நிறுவனங்களுக்கு உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளை வெளியிடுவதா இல்லையா என்பதை தீர்மானிக்க கால அவகாசம் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஊடக விதிகளை பின்பற்றாத ஊடக நிறுவனங்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (12) நடைபெற்ற விசேட மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஊடக அமைச்சின் செயலாளர், அரசாங்கத் தகவல் […]
The post தேர்தல் தொடர்பான விதிகளை பின்பற்றாத ஊடக நிறுவனங்களுக்கு சிக்கல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தல் தொடர்பான விதிகளை பின்பற்றாத ஊடக நிறுவனங்களுக்கு சிக்கல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
