சிறுபான்மைச் சமூகத்தினர் சஜித்துக்கே அதிக ஆதரவு- கருத்துக்கணிப்பில் தகவல்!
12 view
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு சிறுபான்மைச் சமூகத்தினர் மத்தியில் அதிகளவு ஆதரவு உள்ளமை கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. சுகாதார கொள்கைகள் நிறுவகம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் போது இது தெரியவந்துள்ளது. இளைஞர்கள் மத்தியில் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அதிகளவு ஆதரவு காணப்படுகின்றது. கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 53 வீதமானவர்கள் அநுரகுமாரவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் இலங்கைத் தமிழர்களில் 55 வீதமானவர்களும், இந்திய வம்சாவளித் தமிழர்களில் 53 வீதமானவர்களும் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர். முஸ்லிம்களில் 71 […]
The post சிறுபான்மைச் சமூகத்தினர் சஜித்துக்கே அதிக ஆதரவு- கருத்துக்கணிப்பில் தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுபான்மைச் சமூகத்தினர் சஜித்துக்கே அதிக ஆதரவு- கருத்துக்கணிப்பில் தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
