கனடாவில் இருந்து காணி வாங்க வந்தவரின் 85 இலட்சம் ரூபாவை திருடிய தரகர்!
11 view
காணி வாங்குவதற்காக கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த புலம்பெயர் நபர் ஒருவரின் 85 இலட்சம் ரூபாய் பணத்தினை தரகர் திருடிச் சென்ற சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், கனடாவில் இருந்து வருகை தந்த குறித்த நபர் தெல்லிப்பழையில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் காணி ஒன்றினை கொள்ளளவு செய்வதற்காக தரகர் ஒருவருடன் தொடர்பினை பேணியுள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த குறித்த தரகர், கனடாவில் இருந்து வந்தவரின் 85 இலட்சம் ரூபாவினை திருடிச் சென்றுள்ளார். […]
The post கனடாவில் இருந்து காணி வாங்க வந்தவரின் 85 இலட்சம் ரூபாவை திருடிய தரகர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கனடாவில் இருந்து காணி வாங்க வந்தவரின் 85 இலட்சம் ரூபாவை திருடிய தரகர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.