ரணிலின் வெற்றி காலத்தின் தேவை- யாழில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
24 view
நாட்டினதும் தத்தமதும் எதிர்காலம் கருதியும் மக்கள் ஒவ்வொருவரும் சிந்தித்துத் தெளிவுடன் தமது வாக்குகளை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கவார்களாயின் அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்குள் சிறப்பான பொருளாதாரத்துடன் கூடிய வாழ்க்கை கட்டமைப்பு உருவாக்கிக்கொள்ள முடியும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிடைத்துள்ள இத்தகைய சந்தர்ப்பத்தை எமது மக்கள் தவறவிடமாட்டார்கள் என்றும் நம்பிக்கை வெளியிட்டார். யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில், “ரணில் விக்கிரமசிங்கவின் அனுபவம், அவருக்குள்ள சர்வதேச […]
The post ரணிலின் வெற்றி காலத்தின் தேவை- யாழில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலின் வெற்றி காலத்தின் தேவை- யாழில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
