மு.கா.விலிருந்து அலிசாஹிர் மௌலானாவை நீக்குவதற்கான தடை உத்தரவு 25 வரை நீடிப்பு
12 view
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவை கட்சியிலிருந்து நீக்குவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் 25ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
The post மு.கா.விலிருந்து அலிசாஹிர் மௌலானாவை நீக்குவதற்கான தடை உத்தரவு 25 வரை நீடிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மு.கா.விலிருந்து அலிசாஹிர் மௌலானாவை நீக்குவதற்கான தடை உத்தரவு 25 வரை நீடிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.