வந்தோரை வரவேற்கின்றமை தமிழர் பண்பாடு- ஜனாதிபதியின் சந்திப்பு தொடர்பில் மாவை விளக்கம்..!
9 view
வந்தோரை வரவேற்கின்ற பண்பாடு எமது இனத்தினுடையது என்பதற்கிணங்கவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வரவேற்றேன் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தம்மை சந்தித்த விவகாரம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மாவை.சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் காலம் நெருங்குகிறது. அந்த வகையிலேயே எனது இல்லம் நாடி தற்போதைய ஜனாதிபதியும் ஜனாதிபதிவேட்பாளரும் ஆகிய ரணில் விக்கிரமசிங்க எனது இல்லம் நாடி வந்தார். 2ஆவது மிகப்பெரிய இனமாகிய தமிழினத்தின் மிகப்பெரும் கட்சித் தலைவர் என்பதற்கு அமைவாக […]
The post வந்தோரை வரவேற்கின்றமை தமிழர் பண்பாடு- ஜனாதிபதியின் சந்திப்பு தொடர்பில் மாவை விளக்கம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வந்தோரை வரவேற்கின்றமை தமிழர் பண்பாடு- ஜனாதிபதியின் சந்திப்பு தொடர்பில் மாவை விளக்கம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.