முதல் நாளிலேயே ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு ஒன்பது பதக்கம்!
18 view
2024 ஆம் ஆண்டிற்கான தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேற்றைய தினம் சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், முதல் நாளிலேயே இலங்கை வீரர்கள் மூன்று தங்கம், மூன்று வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம் அடங்கலாக மொத்தம் ஒன்பது பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். மூன்று நாட்களைக் கொண்ட குறித்த தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது நாளைய தினம் நிறைவடையவுள்ளது. அந்தவகையில் முதல் நாளான நேற்று ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டப் […]
The post முதல் நாளிலேயே ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு ஒன்பது பதக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முதல் நாளிலேயே ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு ஒன்பது பதக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.