ரணிலின் இந்த ஆட்சி தொடர வேண்டும் – இல்லையேல் நாடு மீண்டும் படுகுழியில்- டக்ளஸ் எச்சரிக்கை!
14 view
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த ஆட்சி தொடர வேண்டும். அப்போதுதான் கடந்த இரு வருட வளர்ச்சியைத் தொடர்ச்சியாகக் கொண்டு செல்ல முடியும். இன்றேல் அதளபாதாளத்தில் நாடு மீண்டும் வீழும்.” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கிளிநொச்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் உரையாற்றுகையில், “கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை நாம் தவறவிடும் பட்சத்தில் அடுத்த ஐந்து […]
The post ரணிலின் இந்த ஆட்சி தொடர வேண்டும் – இல்லையேல் நாடு மீண்டும் படுகுழியில்- டக்ளஸ் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலின் இந்த ஆட்சி தொடர வேண்டும் – இல்லையேல் நாடு மீண்டும் படுகுழியில்- டக்ளஸ் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.