சார்க் திரைப்பட தின நிகழ்வு – வடக்கு மாகாண ஆளுநர் கலந்து சிறப்பித்தார்!
8 view
சார்க் கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மத்திய கலாசார நிலையத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட சார்க் திரைப்பட தினம் – 2024 நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கலந்துச் சிறப்பித்தார். வடக்கு மாகாண பிரதம செயலாளர், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், இலங்கைக்கான நேபாள நாட்டு உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள், “சார்க் அமைப்பின் அங்கத்துவ […]
The post சார்க் திரைப்பட தின நிகழ்வு – வடக்கு மாகாண ஆளுநர் கலந்து சிறப்பித்தார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சார்க் திரைப்பட தின நிகழ்வு – வடக்கு மாகாண ஆளுநர் கலந்து சிறப்பித்தார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.