பேருந்தில் கசிப்பை கடத்த முற்பட்ட நபர் கைது..!
8 view
தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் இருந்து பேருந்து ஒன்றில் கசிப்பினை கடத்த முற்பட்ட சந்தேக நபர் தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடதாசி பெட்டியில் பொதி செய்யப்பட்டு தருமபுரம்பேருந்து தரிப்பு நிலையத்தில் மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்த கசிப்பினை பேருந்தில் ஏற்ற முற்பட்ட வேளையே குறித்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கசிப்பினை தருமபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு செல்ல முற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபரிடமிருந்து 28 லிட்டர் கசிப்பும், கசிப்பு கொண்டு […]
The post பேருந்தில் கசிப்பை கடத்த முற்பட்ட நபர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேருந்தில் கசிப்பை கடத்த முற்பட்ட நபர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
