மலையக தலைவர்கள் மக்களிடம் வாக்கு கேட்பது சுகபோகத்திற்கானதும் சுயநலத்திற்கானதுமே- அருட்தந்தை மா.சத்திவேல் சுட்டிக்காட்டு..!
15 view
மலையககட்சி தலைவர்கள் மக்களிடம் வாக்கு கேட்பது சுகபோகத்திற்கானதும் சுயநலத்திற்கானதுமே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று(11) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையின் பேரினவாத ஆட்சியாளர்கள் இலங்கை-இந்திய இரு நாடுகளின் தலைவர்களின் உடன்படிக்கை(1987) யின் மூலம் இனப் பிரச்சனைக்கு தீர்வாக உருவான நாட்டின் அரசியல் யாப்பிற்குள் உள்வாங்கப்பட்ட மாகாண சபையின் அதிகாரங்களை கொடுக்க மறுக்கின்றார்கள். அத்தோடு ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் […]
The post மலையக தலைவர்கள் மக்களிடம் வாக்கு கேட்பது சுகபோகத்திற்கானதும் சுயநலத்திற்கானதுமே- அருட்தந்தை மா.சத்திவேல் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மலையக தலைவர்கள் மக்களிடம் வாக்கு கேட்பது சுகபோகத்திற்கானதும் சுயநலத்திற்கானதுமே- அருட்தந்தை மா.சத்திவேல் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.