வவுனியாவில் பாரதியாரின் 103வது நினைவுதின நிகழ்வுகள்..!
8 view
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 103 வது நினைவுதினம் இன்று (11) வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலையடியில் நடைபெற்றது. இதன்போது அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அத்துடன் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தொடர்பான நினைவுப் பேருரைகளை து.டன்சிகா, பி.அனிஸ்ரன், ரொ.றக்ஸன் மற்றும் தமிழ்மணி அகளங்கன் ஆகியோர் ஆற்றினர். வவுனியா நகரசபை மற்றும் தமிழ் விருட்சத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் செட்டிகுளம் பிரதேச சபை தலைவர் ஜெகதீஸ்வரன், […]
The post வவுனியாவில் பாரதியாரின் 103வது நினைவுதின நிகழ்வுகள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் பாரதியாரின் 103வது நினைவுதின நிகழ்வுகள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
