பாகிஸ்தான் சுற்றுப் பயணத்துக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு!
8 view
ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான 17 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடை தசையில் ஏற்பட்ட உபாதை காரணமாக ஓய்வில் இருந்த பென் ஸ்டோக்ஸ் குறித்த அணியில் இடம்பெற்றுள்ளார். அந்தவகையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது ஒக்டோபர் 7 ஆம் திகதி முல்தானில் ஆரம்பமாகவுள்ளது. இரண்டாவது போட்டி ஒக்டோபர் 15 ஆம் திகதி கராச்சியிலும், மூன்றாவதும் இறுதியுமான போட்டி ஒக்டோபர் 24 […]
The post பாகிஸ்தான் சுற்றுப் பயணத்துக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாகிஸ்தான் சுற்றுப் பயணத்துக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.