பொன். சிவபாலனின் 26வது நினைவு தினம் சித்தன்கேணியில் அனுஷ்டிப்பு..!
21 view
யாழ். மாநகர முன்னாள் முதல்வரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சட்டத்துறைச் செயலாளருமான அமரர். பொன் சிவபாலனின் 26 ஆவது வருட நினைவு இன்று காலை அன்னாரது சித்தங்கேணி இல்லத்தில் நடைபெற்றது. குடும்ப உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தலின்போது திருவுருப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் குடும்ப உறுப்பினர்களும் யாழ்.மாநகர சபையின் முன்னைநாள் உறுப்பினர் த.முகுந்தன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி யாழ். […]
The post பொன். சிவபாலனின் 26வது நினைவு தினம் சித்தன்கேணியில் அனுஷ்டிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொன். சிவபாலனின் 26வது நினைவு தினம் சித்தன்கேணியில் அனுஷ்டிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
