இரட்டை கோபுர தாக்குதல்: 23வது ஆண்டு நினைவுதினம்
7 view
உலகையே உலுக்கிய அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 23 வருடங்கள் ஆகின்றன. உலகின் தூங்கா நகரம் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் நியூயோக் நகரில் இதே திகதியில் (11/ 09/2001) காலை 8:46 மணியளவில் வானளவு உயரத்தில் இருக்கும் இரட்டை கோபுரங்கள் மீது அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானமொன்று மோதியது. 81 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன் வொஷிங்டனில் இருந்து லொஸ் ஏஞ்சலஸ் நகரத்துக்கு பயணிக்கவிருந்த விமானமே இவ்வாறு மோதியது. எதிர்பாராத நேரத்தில் இடம்பெற்ற […]
The post இரட்டை கோபுர தாக்குதல்: 23வது ஆண்டு நினைவுதினம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரட்டை கோபுர தாக்குதல்: 23வது ஆண்டு நினைவுதினம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
