ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி தொடர வேண்டும்-கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு..!
16 view
நாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி தொடர வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்றையதினம்(10) இடம்பெற்ற ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை நாம் தவறவிடும் பட்சத்தில் அடுத்த ஐந்து வருடங்கள் அதனை நிவர்த்தி செய்வதற்காக காத்திருக்க வேண்டும். இந்த ஜனாதிபதித் தேர்தலில் சரியான முடிவை எடுக்க வேண்டும். உண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி தொடர வேண்டும். அப்போதுதான் […]
The post ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி தொடர வேண்டும்-கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி தொடர வேண்டும்-கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.