சஜித்துடன் காலவரையறை தொடர்பில் கலந்துரையாடி அறிவிப்பேன்; மத்தியசெயற்குழு கூட்டமும் ரத்து- சுமந்திரன் தெரிவிப்பு..!
9 view
சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கான காலவரையறைகள் தொடர்பில் அவருடன் நான் கலந்துரையாடி விசேட குழுவிற்கு அறிவிப்பேன் என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று (10) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் விசேட குழு கூட்டம் தொடர்பில் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவிருந்த மத்திய செயற்குழு கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்சியின் […]
The post சஜித்துடன் காலவரையறை தொடர்பில் கலந்துரையாடி அறிவிப்பேன்; மத்தியசெயற்குழு கூட்டமும் ரத்து- சுமந்திரன் தெரிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சஜித்துடன் காலவரையறை தொடர்பில் கலந்துரையாடி அறிவிப்பேன்; மத்தியசெயற்குழு கூட்டமும் ரத்து- சுமந்திரன் தெரிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.