தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை விளக்கும் அறிக்கை விரைவில் வெளியாகும்- மாவை உறுதி..!
10 view
ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து எதிர்வரும் 15 ஆம் திகதி (ஞாயிறன்று) அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கத்தின் வவுனியா இல்லத்தில் தமிழரசுக் கட்சியின் விசேட குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதன் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஏற்கனவே சில […]
The post தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை விளக்கும் அறிக்கை விரைவில் வெளியாகும்- மாவை உறுதி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை விளக்கும் அறிக்கை விரைவில் வெளியாகும்- மாவை உறுதி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.