எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் போட்டியிட வைப்புப் பணம் செலுத்திய மூவர்…!
22 view
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரை 03 பேர் வைப்புப் பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வைப்புப் பணத்தை செலுத்துவதற்கான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி வெளியிட்டிருந்தது. அதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடுவதற்கு சாகர காரியவசமும், சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு சுசிறி குணசுந்தர கஹவேவிதானவும், தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடுவதற்கு ரத்ன கமகே ஆகியோர் வைப்புப் […]
The post எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் போட்டியிட வைப்புப் பணம் செலுத்திய மூவர்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் போட்டியிட வைப்புப் பணம் செலுத்திய மூவர்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
