இலங்கையில் வாழும் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
18 view
நாட்டில் சுமார் 16000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை இலங்கையில் வாழும் குடும்பங்களில் 1/4 பகுதியினர் அயலவர்களின் உணவின் மூலம் வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் குழந்தைகளின் போசாக்கின்மை நிலைமையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட, நாடாளுமன்ற விசேட குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. உயரம் குறைதல், பலவீனமாதல், நிறை குறைவாக இருத்தல், நுண் போசனைக் குறைபாடுகள் போன்ற நான்கு விடயங்களின் ஊடாக சிறுவர் போசாக்குக் குறைபாட்டு நிலைமைகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த […]
The post இலங்கையில் வாழும் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் வாழும் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
