ஜேர்மனியில் காணாமல்போன இலங்கை மாணவர்; சந்தேகம் வெளியிட்டுள்ள சகோதரி!
7 view
ஜேர்மனியின் மியூனிக் நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பொறியியல் பிரிவில் கல்வி கற்கும் இலங்கை மாணவர் ஒருவர் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. லசித் யசோதா குரூஸ் புள்ளே என்ற இந்த மாணவன் நீர்கொழும்பு, கொச்சிக்கடையை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும், கடந்த வெள்ளிக்கிழமை இவ்வாறு காணாமல்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் மற்றும் சிம்பாப்வேயைச் சேர்ந்த இளைஞனுடன் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்ற போதே […]
The post ஜேர்மனியில் காணாமல்போன இலங்கை மாணவர்; சந்தேகம் வெளியிட்டுள்ள சகோதரி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜேர்மனியில் காணாமல்போன இலங்கை மாணவர்; சந்தேகம் வெளியிட்டுள்ள சகோதரி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
