ஜனாதிபதி ரணில் 13 ஆம் திகதி புத்தளம் விஜயம்..!
15 view
சுயாதீன ஜனாதிபதி வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , புத்தளம் மாவட்ட தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்வதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை புத்தளத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புத்தளம் வருகையை முன்னிட்டு, அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கான சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று இன்று புத்தளம் நகர சபை விளையாட்டு மைதான கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது. ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக மாயாதுன்ன ஆகியோரின் […]
The post ஜனாதிபதி ரணில் 13 ஆம் திகதி புத்தளம் விஜயம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி ரணில் 13 ஆம் திகதி புத்தளம் விஜயம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
