வரிசை யுகம் மீண்டும் வர இடமளியேன்- இளைஞர்களின் ஆசைகள் நிறைவேறும் நாட்டை உருவாக்குவதே தனது நோக்கம் என்கிறார் ரணில்!
14 view
வரிசைகளற்ற மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நாட்டைக் கட்டியெழுப்புவதே தனது நோக்கம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பத்தரமுல்லை தியத உயன வெளிப்புற அரங்க மண்டபத்தில் நேற்று இரவு நடைபெற்ற Open Mic Night இளைஞர் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். எதிர்பாராதவிதமாக அந்த இடத்துக்குச் சென்ற ஜனாதிபதியை இளைஞர்கள் அன்புடன் வரவேற்றனர். இளைஞர்கள் மத்தியில் அமர்ந்து அவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி, அவர்களின் கேள்விகளுக்குச் சாதகமான பதில்களை […]
The post வரிசை யுகம் மீண்டும் வர இடமளியேன்- இளைஞர்களின் ஆசைகள் நிறைவேறும் நாட்டை உருவாக்குவதே தனது நோக்கம் என்கிறார் ரணில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வரிசை யுகம் மீண்டும் வர இடமளியேன்- இளைஞர்களின் ஆசைகள் நிறைவேறும் நாட்டை உருவாக்குவதே தனது நோக்கம் என்கிறார் ரணில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.