50 வீதத்தால் நிறைவடைந்துள்ள வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி!
13 view
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் சுமார் 50 வீதத்தால் நிறைவடைந்துள்ளதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள் ஏற்கனவே மாவட்ட செயலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளும் அடுத்த வாரத்திற்குள் அச்சிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அச்சடிக்கும் பணிகளுக்குத் தேவையான பணம் ஏற்கனவே நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு அரச அச்சகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க […]
The post 50 வீதத்தால் நிறைவடைந்துள்ள வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 50 வீதத்தால் நிறைவடைந்துள்ள வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
