பாக்கு மரத்தை வெட்ட மரத்தில் ஏறிய சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம்
15 view
பாக்கு மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளது. கல்பொத்தபதன பரமங்கட, பசறை பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டுக்கு அருகாமையில் உள்ள பாக்கு மரத்தை வெட்டுவதற்காக குறித்த சிறுவன் பாக்கு மரத்தில் ஏறி நுனிப்பகுதியில் இருந்து மரத்தை வெட்டும் போது கீழே தவறி விழுந்து பலத்த காயமடைந்துள்ளார். […]
The post பாக்கு மரத்தை வெட்ட மரத்தில் ஏறிய சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாக்கு மரத்தை வெட்ட மரத்தில் ஏறிய சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
