ஆச்சரியங்கள் நிறைந்த மன்னார் சோழமண்டல குளம்- புஸ்பரட்ணம் தலைமையில் களஆய்வு..!
7 view
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சோழமண்டல குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடப்பெயர்களின் தன்மைக்கேற்ப சோழர்களாலும் அதற்கு முந்தைய காலத்தில் பண்டைய தமிழர்களாலும் ஆட்சி செய்யப்பட்டு வந்திருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியின் சில முக்கியமான இடங்களில் தொல்லியல் தொடர்பான கள ஆய்வு பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தலைமையில் நேற்று(8) நடைபெற்றது. மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரனின் ஒழுங்கமைப்பிலும் மன்னார் மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் மா.ஸ்ரீஸ்கந்த குமார் தலைமையிலும் மன்னார் சட்டத்தரணி […]
The post ஆச்சரியங்கள் நிறைந்த மன்னார் சோழமண்டல குளம்- புஸ்பரட்ணம் தலைமையில் களஆய்வு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆச்சரியங்கள் நிறைந்த மன்னார் சோழமண்டல குளம்- புஸ்பரட்ணம் தலைமையில் களஆய்வு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
