இன்று ஆரம்பமாகிறது ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர்..!
14 view
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் இன்று(09) ஆரம்பமாகிறது. அதேவேளை இன்றையதினம் மதியம் 12.30 மணிக்கு பின்னர் இலங்கை விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இன்று பிற்பகல் 5 மணிக்கு இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நிலைமைகள் தொடர்பாகக் கலந்துரையாடும் பக்க நிகழ்வும் நடைபெறவுள்ளது இதனிடையே, இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக அறிய கிடைக்கின்றது. இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் […]
The post இன்று ஆரம்பமாகிறது ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்று ஆரம்பமாகிறது ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
