புத்தளத்தில் மாட்டு வண்டிகளின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்
25 view
புத்தளம் ரெக்லா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த பாரம்பரிய மாட்டு வண்டில் போட்டிகளின் இறுதிப்போட்டிகள் வெள்ளிக்கிழமை (06) புத்தளம் இஜ்திமா மைதானத்தில் இடம்பெற்றது. புத்தளம் ரெக்லா விளையாட்டு கழக தலைவர் ஏ.டபில்யூ. அப்துல் வாரிஸ் தலைமையிலும், செயலாளர் எம்.யூ.எம்.வஸீம் மற்றும் உறுப்பினர்களின் நெறிப்படுத்தலிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக முன்னாள் புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக், முன்னாள் நகர சபை உறுப்பினர்களான ரனீஸ் பதியுதீன், பர்வீன் ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். புத்தளத்தில் பாரம்பரியமான இந்த […]
The post புத்தளத்தில் மாட்டு வண்டிகளின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் மாட்டு வண்டிகளின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
